Saturday, November 13, 2021

இஸ்லாமியப் பேரறிஞர் மறைவு.+++++++++++++

இஸ்லாமியப் பேரறிஞர் மறைவு.+++++++++++++

தமிழக ஆலிம்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும்  பேரிழப்பாகும். இஸ்லாமியப் பேரறிஞர். நபிமொழி கலை விற்பன்னர். சிறந்த பேராசிரியர்; பேச்சாளர். சமூக அக்கறையாளர் ,,,, எனப் பன்முக வித்தகர்.
தனிப்பட்ட முறையில் என்மீது பாசமும் பரிவும் கொண்ட மூத்த மகான்.

அன்னாருக்காகப் பிரார்த்திப்போம்..
اللهم اغفر له وارحمه و ادخله جنة الفردوس الأعلى يا ارحم الراحمين. اللهم اغسله بالماء والثلج و البرد ونق ذنوبه كما ينقى الثوب الأبيض من الدنس.