Wednesday, December 20, 2017

التمرين في ترجمة المقالة العربية

# التمرين في ترجمة المقالة العربية #

إستقبال رمضان
+++++++++++++++++++
    ( عن جريدة الجزيرة)

₹ المسلمون عامة في مشارق الأرض ومغاربها وعلى اختلاف ألسنتهم وألوانهم يستقبلون رمضان بالفرحة والإستبشار، بنفوس راضية عامرة بالإيمان، وبعزيمة قوية مدعومة بالصبر والاطمئنان وبنية صادقة عامرة بالإخلاص لله رب العالمين.

لا يخشون جوعا ولا ظمأ، ولا يعبأ ون بالحر الشديد ولا يهابون طول النهار ولا يثنيهم عن الصيام هجير الصيف ولا صقيع الشتاء، إنهم صائمون صادقون مهما تغيرت الأحوال.

فيه يتعبدون ويتطهرون ويتوبون ويتقربون إلى الله الكريم بالصيام والصدقة وسائر القربان، وفيه يبتعدون عن المعاصي والمساوئ والمحرمات.

وهنيئا لمن كان رمضان فاصلا بين ماضيه وحاضره وآتيه. راجعا إلى مولاه مستغفرا إياه تائبا عن جميع الذنوب والمعاصي.

( معاني الألفاظ الغربية)
§ استقبال - வரவேற்றல்
§  استبشار - ஆவல்; சுபம்
§ عامرة - கட்டமைக்கப்பட்ட
§ مدعومة -  உறுதியாக்கப்பட்ட
§ لا يعبأون - பொருட்படுத்தமாட்டார்கள்
§ هجير الصيف - கோடை வெப்பம்
§ صقيع الشتاء - மாரிகால குளிர்
§  القربان - வணக்க வழிபாடு.

( إن شاء الله)

Sunday, December 17, 2017

# பணமதிப்பு நீக்கத்தைத் தொடர்ந்து அடுத்த ஆபத்து #

# பணமதிப்பு நீக்கத்தைத் தொடர்ந்து அடுத்த ஆபத்து #
---------------------------------------

நீங்கள் பாடுபட்டுச் சேர்த்த பணத்தைப் பாதுகாக்கவே வங்கியில் டெபாசிட் செய்கிறீர்கள். அதிலும் பொதுத்துறை வங்கிகள்மீது மக்களுக்கு அதீத நம்பிக்கை.

ஆனால், இந்த வங்கிகளின் வாராக் கடன் பத்து லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. இதனால் வங்கிகள் கடுமையான நிதிச்சிக்கலுக்கு ஆளாகும் நிலை.

இவ்வாறு வங்கிகள் கடனில் மூழ்குமானால், டெபாசிட் செய்தவருக்கு இன்றுவரை குறிப்பிட்ட தொகை கிடைத்துவருகிறது. ரூ. 1 லட்சம் வரை இவ்வாறு கிடைக்கும். ஆனால், இப்போது ஒரு புதிய மசோதா தயாராகி வருகிறது. இதன்படி, டெபாசிட் செய்தவருக்கு அவரது தொகையோ, ரூ 1.லட்சம என்ற உச்சவரம்போ தரப்படும் என்ற எந்தக் குறிப்பும் இல்லை. மாறாக, திருப்பித் தர வேண்டிய தொகைக்கு நிகராக வங்கியின் பங்குகள் மாற்றித் தரப்படுமாம். இந்த பங்குகளின் நிலை இறைவனுக்கே வெளிச்சம்.
ஆக, முழுத் தொகை கிடைக்கும் என்ற உத்தரவாதம் சட்ட முன்வரைவில் கிடையாது.

₹ இனி நீங்கள்தான் உங்கள் நிதியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எப்படி என்பதை நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். பல திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்ற அரசின் வாக்குறுதி பற்றி எதுவும் சொல்வதற்கில்லை.
-- மேலும் விவரங்களுக்கு கீழ்க்காணும் லிங்கை தொடுங்கள்.

http://tamil.thehindu.com/opinion/columns/article21825897.ece
ஞாயிறு அரங்கம்: வைப்புநிதி காப்பீட்டு மசோதா: அச்சப்பட வேண்டிய விஷயமா?

Saturday, December 16, 2017

الإجابات للأسئلة في التمرينات السابقة

# الإجابات للأسئلة في التمرينات السابقة #

الترجمة :
1. இறைநம்பிக்கையாளர் ஒரே புதரிலிருந்து இரண்டு முறை கொட்டப்படமாட்டார்.
2. நீ இறுதித் தேர்வில் பெற்ற வெற்றியால் நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
3. அர்ப்பணிப்பால் தவிர புகழ் பெற முடியாது.
4.சோதனையின் போதுதான் நண்பன் அறியப்படுகிறான்.
5. வணிக வளாகங்கள் காலை பத்து மணிக்குத் திறக்கப்படுகின்றன.
6. கோடை விடுமுறைக்காக மேயில் பள்ளிகள் மூடப்படுகின்றன.
7. கூடுதல் தகவலுக்கு எமது அலுவலகத்துடன் தொடர்பு கொள்க!

التعريب :

1. يرجى إرسال الرسائل إلى العنوان التالي
2. أبتغي أن أتعلم اللغة العربية التي تصير لغة عالمية
3. يدرب على المحاضرة في لجنة تدريب المحاضرة.
4. يدق الجرس الأول في الساعة الثامنة من الصباح
5. ألحقت في الصف الخامس بعد الامتحان الإلتحاقي
6. يشاهد فساد روتين الإدارة - أو - أخطاء روتين الإدارة - في أغلب البلاد.

( إن شاء الله)

Wednesday, December 13, 2017

# التمرين في الفعل المجهول #
؟؟؟ ترجموا بلغتكم...

1. لا يلدغ المؤمن من جحر مرتين.
2. سررت بنجاحك في الإمتحان النهائي
3. لا يدرك المجد إلا بتضحية
4. يختبر الصديق لدى بلية
5. تفتح المحلات التجارية في الساعة العاشرة من الصباح
6. تغلق المدارس لعطلة الصيف في مايو
7. لمزيد من المعلومات يرجى الاتصال بمكتبنا
( المحلات التجارية : வணிக வளாகங்கள்).

??? ثم عربوا الجمل التالية بالعربية الفصحى :
1. கீழ்க்கண்ட முகவரிக்கு கடிதங்கள் அனுப்ப வேண்டும்
2. சர்வதேச மொழியாக மாறிவரும் அரபி மொழியை நான் கற்க வேண்டும்
3. சொற்பயிற்சி மன்றத்தில் பேச்சுப் பயிற்சி அளிக்கப்படுகிறது
4. காலை எட்டு மணிக்கு முதல் பெல் அடிக்கப்படும்
5. நுழைவுத் தேர்வுக்குப் பிறகு ஐந்தாவது வகுப்பில் நான் சேர்க்கப்பட்டேன்
6. பெரும்பாலான நாடுகளில் நிர்வாக ஒழுங்கு முறையில் தவறுகள் காணப்படுகின்றன.
( சர்வதேச மொழி - لغة عالمية، கற்க வேண்டும் - ابتغي أن أعلم، பேச்சுப் பயிற்சி - تدريب المحاضرة، பெல் அளிக்கப்படும் - يدق الجرس، நுழைவுத் தேர்வு - الإمتحان الإلتحاقي ، நிர்வாக ஒழுங்கு முறை -, روتين  الإدارة.)                                                             أبتغي أن أتعلم

Thursday, December 07, 2017

#முத்தலாக் பில் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் #
நேற்று (7.12.17)மாலை சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், முத்தலாக் பில் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மாண்புமிகு நிலோபர் தலைமையில் நடந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா அறிமுக உரையாற்றினார். முத்தலாக் சட்டவிரோதமானது ; மீறுவோருக்கு மூன்றாண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும் ; மனைவிக்கு ஜீவனாம்சம் உள்ளிட்ட செலவுகளை கணவனே ஏற்க வேண்டும் ; குழந்தையைத் தாயிடம் ஒப்படைக்க வேண்டும்... என்றெல்லாம் மத்திய அரசு தயாரித்துள்ள அந்த பில் சொல்கிறது.

இது குறித்து மாநில அரசுகளின் கருத்தையும் மைய அரசு கேட்டுள்ளது. தமிழக அரசு முஸ்லிம் சமுதாயத்தின் கருத்தை அறிய விரும்பியது. குறுகிய நேரத்தில் கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் அரசு தலைமை காஜி, ஜமாஅத்துல் உலமா நிர்வாகிகள், அமைப்பு பொறுப்பாளரகள், ஆலிம்கள் சட்டமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் முதலானோர் கலந்து கொண்டு, பில்லுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தனர்.

இறுதியில் இதுவே தமிழக அரசின் கருத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. தக்பீர் முழங்க அனைவரும் வரவேற்க கூட்டம் இனிதே நிறைவுற்றது.
கான் பாகவி

Monday, December 04, 2017

بسم الله الرحمن الرحيم
# الدرس السادس في الفعل وأقسامه ₹
+++++++++++++++++++

ومن المعلوم أن الفعل ( வினைச்சொல்) أربعة أقسام. الماضي والمضارع والأمر والنهي ( இறந்த கால வினைச்சொல், எதிர்கால வினைச்சொல், ஏவல் வினை, விலக்கல் வினை).

والعرب يستخدمون حرف السين للمستقبل القريب و سوف للمستقبل البعيد غالبا. حينما يذكرون الفعل المضارع بدونهما يريدون الحال.
مثل : عميد الكلية يفتتح المبنى الجديد :  கல்லூரி முதல்வர் புதிய கட்டத்தைத் திறந்துவைக்கிறார்.
أبي سيغادر غدا إلى ألمانيا :
என் தந்தை நாளை ஜெர்மனி புறப்படுவார்.

والعامة يذكرون الأفعال على النحو التالي خلافا للقانون الأصلي :
مثل : هو يجبئ : அவன் வந்தான்
أنا يجبئ : நான் வந்தேன்
هو يجيء بعدا - أو - سوف يجبئ :  அவன் வருவான்
أنت كلام - நீ சொன்னாய்
أنا كلام - நான் சொன்னேன்
هو كلام - அவன் சொன்னான்

₹ النفي ₹
ومن المعروف أن حرف ما تدخل على الفعل الماضي، و لا، لم، لن يدخلن على الفعل المضارع.
مثل : ما قرأت، لم أقرأ، لا أكتب، لن اساند المتمرد

والعامة تستعمل كلمة ' في' لمعني الثبوت وكلمة ' ما في' لمعني النفي كما يسألون عن وجود شاي ' شاي في'؟ ويجيبون لوجوده' في ' ولعدمه' ما في '
وكذا في معلوم؟ مكان هل تعلم؟
ويجيبون للنفي : ما في معلوم. مكان لا أعلم.
وما عجب : பிடிக்கவில்லை
إنت ما في مضبوط : நீ சீராக இல்லை.
إنت ما في كويس ( بضم الكاف)
நீ சரியில்லை
إدام مو حار : குழம்பு சூடாக இல்லை.
مش كويس : நன்றாக இல்லை

& الحال الإستمرار ي &

إن في اللغات الأجنبية فعلا مستقلا للحال الإستمراري مثلما نذكر في التاميلية : படித்துக் கொண்டிருக்கிறான் ; எழுதிக்கொண்டிருக்கிறான்.
بيد أنه ليس في اللغة العربية فعل مستقل للحال الإستمراري، لذا فالعرب يستخدمون الفعل المضارع أو الإسم الفاعل بديلا عن الحال الإستمراري :
مثل : يذهب محمود إلى السوق_ أو - محمود ذاهب إلى السوق :
மஹ்மூத் மார்கெட் போய்க்கொண்டிருக்கிறான்.
القطار واقف - أو - يقف القطار
ரயில் நின்றுகொண்டிருக்கிறது.

¶¶¶ التمرين : عربوا الجمل التالية
1. பாடம் நடந்துகொண்டிருக்கிறது
2. நான் ஊருக்குப் போய்க்கொண்டிருக்கிறேன்
3. ஆசிரியர் நண்பருடன் பேசிக்கொண்டிருக்கிறார்.
4. இந்தியாவில் குற்றங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன.
5. நான் தமிழகச் சட்டப்பேரவை கட்டடத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
6. நாளை வாருங்கள் ; ஆயிரம் ரியால் தருகிறேன்.
7. நான் என் தந்தையைப் பார்த்ததில்லை.
8. உன் ஆடை நன்றாக இல்லை. (! عامية)

( إن شاء الله)