அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னாள் தலைவரும் லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் மூத்த பேராசிரியர் பெருந்தகை a.m. அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் சற்று முன் வபாத்தாகி விட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
No comments:
Post a Comment