Tuesday, July 18, 2017


#درس اللغة العربية العصرية #

الألفاظ القديمة للمعاني الحديثة وبالعكس  ( الحصة الثالثة)
         ~~~~~~~~~~~~

( 4). أنظر  إلى المثال التالي :-

أود أن أؤكد أن السبب الرئيسي لتدنى المسلمين  وتأخرهم على الصعيدين السياسي والاقتصادي رفضهم دين الإسلام القيم.. وفي الوقت نفسه لا يفوتني أن أشير إلى أن أعداء الإسلام يهدفون منع التقدم والازدهار عن المسلمين.

பொருள் :
அரசியல், பொருளாதாரம் ஆகிய இரு மட்டங்களிலும்  ( الصعيدين )  முஸ்லிம்களின் பின்னடைவிற்கும் ( التدني) தாமதத்திற்கும் தலையாய (الرئسي) காரணம், சீரான இஸ்லாமிய மார்க்கத்தை அவர்கள் கைவிட்டதுதான் ( رفضهم). அதே நேரத்தில், இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் தடுப்பதையே இலட்சியமாகக் கொண்டுள்ளனர் ( يهدفون)  என்பதைச் சுட்டிக்காட்டாமல் என்னால் இருக்க முடியாது.

أيها الأعزة! خذوا في إعتباركم الإصلاحات اللغوية التالية في المثال المذكور أعلاه :
1. أود أن أؤكد -  வலியுறுத்த விரும்புகிறேன்
2 . أحب أن أفصح -
தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
3. أريد أن أصرح -
வெளிப்படுத்த எண்ணுகிறேன்.
4. أود أن أعرب -
தெரிவிக்க விரும்புகிறேன்.
5. أود أن أحيطكم علما بأن...
உங்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
6. السبب الرئيسي -
தலையாய காரணம்.
7. في الوقت نفسه_ في الوقت ذاته_- في نفس الوقت -  في حين :
அதே நேரத்தில் ; அதேசமயம்.
وكذا في نفس الوقت -
ஒரே நேரத்தில்
في نفس المكان  :
ஒரே இடத்தில்.
8. لا يفوتني أن أشير؛  لا يفوتني أن أذكر؛  لا يفوتني أن أؤكد :
... சுட்டிக்காட்டாமல்,  குறிப்பிடாமல்,  வலியுறுத்தாமல் என்னால் இருக்க முடியாது.
         
      ( إن شاء الله)

No comments:

Post a Comment